(எம்.ரி.எம்.யூனுஸ்)
சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளை நடாத்தும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி மர்க்கஸில் இன்று 25.03.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற இருக்கிறது.
பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சிக்கான பதிலை சகோதரர் HMA.கபீர் (DI.Sc) வழங்க இருக்கிறார்.

