(ஜுனைட்.எம்.பஹ்த்)
the acddamy நிறுவனத்தின் ஏற்பாட்டில் " நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு" எனும் தலைப்பில் மெளலவிமார்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் 12.03.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அக்குரணை அறபா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக் கருத்தரங்கில் இலங்கையில் உள்ள அனைத்து மெளலவி மார்களும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறார்கள்..
மேலதிக விபரங்களுக்கு-0773665838

