இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சேவை பாராட்டுக்குரியது .! - Avathani Media Network

Written By avathani Media Network on Tuesday, March 29, 2016


(இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சேவையினைப் பாராட்டி Avathani Media Network நிர்வாகம் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம்)

29.03.2016

அல்ஹாஜ் MLAM ஹிஸ்புல்லாஹ் MP.MA 

இராஜாங்க அமைச்சர்

அமைச்சு அலுவலகம் (மட்டக்களப்பு மாவட்டம்)

காத்தான்குடி

அன்புடன்

அஸ்ஸலாமு அலைக்கும்


நன்றி தெரிவித்தல்


'நாட்டிலுள்ள பள்ளிவாயல்களில் இமாம்களாகவும். முஅத்தின்களாகவும் கடமையாற்றும் வசதிகுறைந்த 500 பேரை புனித உம்றா கடமையை செய்து கொள்வதற்காக அனுப்புகின்ற திட்டமொன்றினை ஆரம்பித்து அதன் முதற்கட்டமாக 100 பேரை நேற்று (28.03.2016) புனித கடமைக்காக அனுப்பி வைத்தீர்கள்.








































































































































ங்களின் இந்த தூய பணியினை எமது Avathani Media Network மற்றும் அவதானி இணையத்தளம் மிகவும் நன்றியோடும் மகிழ்ச்சியோடும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.




நமது வாழ்வில் இப்படியொரு சம்பவம் நடக்குமா என எதிர்பார்த்து அந்த வாய்ப்பு கிடைத்த சந்தோசத்தில் அந்த இடத்திற்கு சென்றிருக்கும் நமது சகோதரர்களுக்கும். அந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து நடைமுறைப்படுத்தும் உங்களுக்கும் ஹிறா பௌண்டேசன் மும்தாஸ் மௌலவி உட்பட அதனோடு சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் என்றும் அவனது நல்லருளைச் சொரிய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம்.

இதனைப் போன்று சமூகத்திற்கு நன்மை பயக்கும் இன்னும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு அல்லாஹ் உதவி செய்ய வேண்டும் எனவும் எதிர்பார்க்றோம்.

நமது நல்ல பணிகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. அந்த விடயத்தில் நாம் என்றும் இணைந்திருப்போமாக..

நன்றியுடன்


ஒப்பம்

























































































































MSA.Majeed JP (Mathayanpan)

Executive Director 

Avathani Media Network 


















www.avathani.com
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.