வலம்புரி கவிதா வட்டத்தின் 26வது கவியரங்கு

Written By avathani Media Network on Wednesday, March 16, 2016






வலம்புரி கவிதா வட்டத்தின் 26வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரிpயில் செவ்வாய் 22.03.2016 பெளா;ணமியன்று காலை பத்து மணிக்கு பாவலர் பஸீல் காரியப்பர் அரங்காக கவிஞர் கே.லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறும். இவ்வரங்கில்; கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் சிறப்பதியாக கலந்து கொண்டு பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.




இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர்

என்.நஜ்முல் ஹுசைன் தலைவர் 0714929642 செயலாளா;0777388149

இளநெஞ்சன் முர்ஷிதீன் ஆகியாருடன் தொடர்புக் கொள்ளலாம்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.