25 வருடங்களின் பின்னர் இடம் பெற்ற கிண்ணியா அல் இக்பால் வித்தியாலய விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்

Written By avathani Media Network on Monday, March 21, 2016


(அஜீம் அப்துல் வாஹிட்)
கடந்த 25 வருடங்களாக இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் வெறுமனே கல்வி நடவடிக்கைகள் மட்டும் நடைபெற்ற தி/அல் இக்பால் வித்தியாலயத்தில் மாணவர்களை விளையாட்டுத் துறையிலும் மேம்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக் கிழமை 18.03.2016 அன்று 2016 இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது (அல் ஹம்துலில்லாஹ்)

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் விசேட விருந்தினர்களாக இன்னும் பலர் மற்றும் பெற்றோர்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.


மேலும் இந்த நிகழ்வுக்கு கிண்ணியாவின் இளைஞர் அமைப்புகளான VIRTUOSY, SEN COMMUNITY மற்றும் ZAHRAH MOTORS இணை அனுசரனை வழங்கினர்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.