காத்தான்குடி ELITE INSTITUTE & PRE- SCHOOL மாணவர்களின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Written By avathani Media Network on Sunday, February 28, 2016

(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி ELITE INSTITUTE & PRE- SCHOOL மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு 26.02.2016 ம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.. 

இந்நிகழ்வில் இடம்பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளையும் அதிதிகளால் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்படுவதையும் உலக பிரபலங்களை பிரதிபலிக்கும் மாணவர்களின் தோற்றங்களையும் படத்தில் கானலாம்..









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.