(ஜுனைட்.எம்.பஹ்த்)
இன்று காலை காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகான விபத்தில் படுகாயம் அடைந்த காத்தான்குடி 1 ஸாவியா தைக்கா முன்னால் பேஷ் இமாம்,அஷ்ஷேய்க் MFM.ஆதம் லெப்பை (பஹ்ஜி) அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக வாகான சாரதி கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணை காத்தான்குடி போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்...

