பாத்திமா ஸாறா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வோம்

Written By avathani Media Network on Wednesday, February 24, 2016

காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸஜீ அவர்களின் சகோதரியான பாத்திமா ஸாறா (7வயது), நேற்று(23/2/2016)  விழுந்து உபாதைக்குள்ளானார்.
தொடர்ச்சியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பாத்திமா ஸாறா விரைவில் குணமடைய துஆ செய்யும்படி குடும்பத்தினர் விணயமாக கேட்டுக்கொள்கின்றனர்.
اللهم أنت الشافي لا شفاء الا شفاءك شفاء لايغادر شقما.
اللهم ارزق لها شفاء كاملا.
وطول عمرها يارب العالمين.
யா அல்லாஹ்! நீதான் நோய்களில் இருந்து சுகம் அளிப்பவன். உன்னுடைய சுகத்தைத் தவிர வேறு யாரினதும்,எதனதும் சுகம் கிடையாது.
இந்த பச்சிளம் குழந்தையை நீயே பூரண சுகப்படுத்தி, காத்தருள்வாயாக,
இந்த ஸாராவின் ஆயுளிலும் பரகத் செய்தருள்வாயாக ஆமீன்!
(மெளலவி.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி)

kattankudyinfo.lk
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.