(ஜெர்சாத் அப்துல் மஜீத்)
மக்களின் கைகளில் பணம் வந்து சேர்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.
அன்மையில் அத்தனகல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப் பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் அபிவிருத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றமையே மக்களின் கைகளில் பணம் வந்து சேராமைக்கான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

