ஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்களும் ரோசம் கெட்ட சில ஆண்களும்..

Written By avathani Media Network on Friday, February 3, 2017

(ஜுனைட்.எம்.பஹ்த்)

நிச்சயமாக இந்த ஆக்கம் ஆடை அணிந்தும் நிர்வாணமாக திரியும் பெண்கள் மற்றும் அதற்கு அனுமதி வழங்கியுள்ள ஆண்கள் ஆகிய ரோசம் கெட்ட இரு சாராருக்கும் சமர்ப்பணம்..

இஸ்லாம் எமக்கு அழகான வாழ்க்கை முறையை காட்டித்தந்துள்ளது அதிலும் ஈமான் கொண்ட முஸ்லிம்கள் நாங்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் எவ்வாறு அணியக் கூடாது என்றும் அழகாகவும் தெளிவாகவும் சொல்லித்தந்துள்ளது..

ஆனால் இன்று மாற்று மதத்தினரின் ஆடைகளை விட நமது முஸ்லிம்களின் ஆடை மிக மிக கேவளமாகவும், அசிங்கமாகவும், கவர்ச்சியாகவும் காணப்படுகிறது..

எந்த அளவு என்றால் ஒரு மனிதனின் மானம் என்பது ரோசத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அந்த மானத்தை இழக்கும் அளவிற்கு கேவளமான ஆடை அத்தகைய ஆடை அணியும் பெண்களை ரோசம் கெட்டவர்கள் என்று வாய் கூசாமல் கூறமுடியும்.

இன்று எமது முஸ்லிம் சகோதரிகளின் ஆடைகளை பார்த்தால் துளி அளவும் இஸ்லாம் இல்லை இறுக்கமான ஜீன்ஸ் அதோட இறுக்கமான புளோஸ் வித விதமான டீசேட் பார்ப்பதற்கு விபச்சாரிகள் போன்றே திரிகிறார்கள்.. ஆனால் இந்த ஆடைகளை அணிந்து அவர்களின் மானத்தை காற்றில் பரக்கவிடுவதோடு ஸ்ஹார்ப் அல்லது ஹிஜாப் என்ற பெயரில் ஒரு துண்டால் தலையை மறைத்து நாங்கள் இஸ்லாம் பெயர் தாங்கியவர்கள் என அடையாளம் காட்டி இஸ்லாத்தின் மானத்தையும் காற்றில் பரக்கவிடுகின்றனர்..

இது மிகவும் கவலை தரும் விடயமாக இருக்கிறது..

பெரும் பாலும் கொழும்பு,கண்டி போன்ற பெரிய நகரங்களிலும் அன்னிய மதத்தவர்களுடன் கலந்து முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் நாடளாவிய பல இடங்களிலும் பெஷன் என்ற நரகல்! முஸ்லிம் இளம் பெண்கள் மத்தியில் ஊடுரூவி வருகிறது..

இதனது ஆதிக்கம் அதிகரிப்பதற்கு ஆண்களும் காரணம் அதைத்தான் மேலே குறிப்பிட்டேன் ரோசம் கெட்ட ஆண்கள் என்று..

அவர்கள் யார் என்றால் தன்னையும் இஸ்லாத்தையும் தனது கேவளமான ஆடை கலாச்சாரத்தால் நாசப்படுத்தி திரியும் விபச்சாரிகளின் தந்தை, கணவன், சகோதரன் ஆகிய தகுதியில் உள்ள ஆண்களே அந்த ரோசம் கெட்டவர்கள்.

ஏன் இவர்கள் ரோசம் கெட்டவர்கள் என்று சொல்கிறேன் என்றால் இவர்களே நாளை மறுமையில் இப் பெண்கள் விடயத்தில் அல்லாஹ்விடம் பொறுப்பு கூற வேண்டியவர்கள்.. இன்று இவர்கள் இந்த ஆடை விபச்சாரத்திற்கு அனுமதி வழங்கி தனது மகளை, தனது மனைவியை, தனது சகோதரியை அன்னிய ஆண்கள் நிர்வாணமாக பார்த்து ரசிப்பதற்கு அனுமதி வழங்கி இருக்கும் இவர்களை மானங்கெட்டவர்கள் , ரோசம் இல்லாதவர்கள் , ஆண்மை அற்றவர்கள் என்று காரமாக கூறினாலும் அது என்னை பொறுத்தவரை சரி யென்றே கூறுவேன்..
ஆகவே நாம் நமது ஆடை விடயத்திலும் நமது பொறுப்பில் உள்ள பெண்களின் ஆடை,ஈமான், போன்றவற்றிலும் அதிக கவன்மெடுத்து இஸ்லாத்தின் பெயரை பால் படுத்தாமல் முஸ்லிம்கள் ஆடை விடயத்திலும், இதர விடயத்திலும் முன்மாதிரிமிக்க சமூகமாக வாழப்பழகிக்கொள்ள வேண்டும்..

எனவே ஈமான் கொண்ட முஸ்லிம் ஆண்கள் பெண்கள் எல்லோரும் அல்லாஹ்வை பயந்து ஈமானோடும் இஸ்லாத்தோடும் ரோசத்தோடும் மானத்தோடும் வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் நாடுவாநாடுவானாக!!!
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.