வலம்புரி கவிதா வட்டத்தின் 34வது பௌர்ணமி கவியரங்கு எதிர்வரும் 10.02.2017
வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-12 அல்-ஹிக்மா கல்லூரி யில் சுடர் ஒளி வார வெளியீடு ஆசிரியர் திரு ராதாமேத்தா அவர்களின் தலைமையில் நடைபெறும்.
இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 கவிஞர் ஈழகணேஷ் 0717563646 செயலாளார் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 ஆகியோருடன் தொடர்புக் கொள்ளலாம்.

