ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாஅத்தின் வழிகாட்டலில் கண்டி மாவட்டம் வட்ட தெனியவில் இயங்க இருக்கும் இரண்டாண்டு பாடத் திட்டத்தைக் கொண்ட தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரிக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கற்பிக்கப்படவுள்ள பாடங்கள்:
அரபி மொழி
அரபி சொல் இலக்கணம்
அரபி சொற்றொடர் இலக்கணம்
உஸூலுத் தஃவா
பிக்ஹ் ஒப்பீட்டு ஆய்வு
குர் ஆன் ஹதீஸ் விளக்கம்
வழிகெட்ட கொள்கைகள் ஓர் அறிமுகம்
முறையாக குர் ஆன் ஒதும் பயிற்சி மற்றும் குர் ஆன் மனனம்
வாரிசு உரிமை சட்டங்கள்
தகுதிகள்:
G.C.E O/L பரீட்ச்சை எழுதிய 15வயதிற்கு மேற்பட்ட அழைப்புப்பணி செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப்படிவங்களை sltj.lk எனும் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து 22.02.2017க்கு முன்னர் 241 A, Sri Saddharma mawatha, Colombo - 10 எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவும்.
குறிப்பு: நேர்முகப்பரீட்சைக்கு வரும்போது கிளைகளின் பரிந்துரை கடிதம் கொண்டு வரவேண்டும்.
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
ரிஸா யூசுப்
Cont: 0094 774781475

