இன்று இரவு நடைபெறும் வெளிச்சம் நிகழ்வில் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் பங்கு கொள்கின்றார்

Written By avathani Media Network on Friday, December 16, 2016


(இத்ரீஸ் சீனி முகம்மட்)

நேத்ரா தொலைக்காட்சியில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் அரசியல் விவாத நிகழ்வான வெளிச்சம் நிகழ்வில் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் பங்கு பற்றுகின்றார்.

நேத்ரா தொலைக்காட்சியில் இன்று (16) இரவு 10 மணிக்கு இந்நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.


இன்றைய நிழ்வில் வடகிழக்கு விவகாரம், புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு, இனப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு, முஸ்லிம் சமஷ்டி என பல விடயங்கள் பேசப்படவுள்ளன.

நேத்ரா தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்வை யூ.எல்.யாகூப் நெறியாள்கை செய்கின்றார்.

வெளிநாட்டில் உள்ள எமது உறவுகள் http://www.nethratv.lk/index.php/nethratv-live-webcast என்னும் இணையத்தின் ஊடாக நேரடியாக பார்வையிடலாம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.