காத்தான்குடி ஊர் வீதியால் பயணிப்பவர்கள் அவதானம்

Written By avathani Media Network on Friday, November 18, 2016

(எம் எச் எம் அன்வர்)

காத்தான்குடி ஊர் வீதி புணரமைப்பு காரணமாக அவ்வீதியால் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறு 165 ஏ சிவில் பாதுகாப்பு குழுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 

மழை காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதால் வாகனங்கள் சைக்கிள்கள் பாதசாரிகள் பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

காத்தான்குடி ஊர் வீதி மில்லத் பாடசாலை சந்தியில் கார் ஒன்று வெட்டப்பட்ட வடிகானில் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.