சிம்பாப்பே நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் முப்தி இஸ்மாயீல் மென்க் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அவர்களை அமைச்சின் அலுவலத்தில் விசேட சந்திப்பில் கலந்து கொண்ட போது முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஏச. எம். ஸமீல் , அசை;சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹிம், அஷ்ஷெய்க் பாசில் பாரூக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதையும் படங்களில் இங்கு காணலாம்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் முப்தி இஸ்மாயீல் மென்க் அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் சந்திப்பு
Written By avathani Media Network on Wednesday, November 30, 2016
இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் முப்தி இஸ்மாயீல் மென்க் அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் சந்திப்பு
2016-11-30T09:14:00+05:30
avathani Media Network
All|


