(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் விஷேட சொற்பொழிவு நிகழ்வில் "SLTJஅப்துற் றாசீக்கின் கைது விடயத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?" எனும் தலைப்பில் மெளலவி MCM ஸஹ்றான்(மஸ்ஊதி) சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.
இவ் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு 8:45 மணிக்கு காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது..
இந் நிகழ்வில் ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறார்கள்..
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
காத்தான்குடி

