5ம் வகுப்பு புலமைப் பரீட்சையில் பாத்திமா அயானா சித்தி

Written By avathani Media Network on Wednesday, November 2, 2016


இம்முறை 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையில் கல்பிட்டிகண்டல்குடி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி பாத்திமா அயானா 151 புள்ளிகள் பெற்று சித்திபெற்றுள்ளார். இப் பாடசாலை ஒரு பின்தங்கிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. பாத்திமா அயானா
கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்த முஹம்மத் இக்ரம்> பாத்திமா மஹ்ஜபீன் தம்பதிகளின் புதல்வியாவார்


-
என். நஜ்முல் ஹுசைன் 
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.