குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு

Written By avathani Media Network on Tuesday, November 29, 2016


அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை பள்ளி நிருவாகத்தின் செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்தார்

(அஸீம் கிலாப்தீன்)
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.