சிராஸ் மீராசாஹிப் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நாளை (20.10.2016) பதவியேற்கிறார்

Written By avathani Media Network on Wednesday, October 19, 2016

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

லங்கா அசோக் லேலன்ட் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப், தமது கடமைகளை நாளை (20) வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

மாலை 2.30 மணிக்கு, கொழும்பு - 02, கொம்பனித் தொரு சதோச கட்டிடத்தில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்தில் இவ்வைபவம் இடம்பெறவுள்ளது.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.