விருது பெற்றோர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு

Written By avathani Media Network on Tuesday, October 4, 2016


கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொடகே தேசிய. சாகித்தபோிய விழாவின் பொழுது, வாழ்நாள் சாதனை விருதினை பெற்ற பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம்.பாரூக், சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த நூலுக்கான விருதினை பெற்ற மாவனல்லை எம்.எம்.மன்சூர் மற்றும் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருதினைப் பெற்ற கே.ஆர்.டேவிட் ஆகியோர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டபோது எடுத்த படம். மேமன்கவியும் படத்தில் காணப்படுகின்றார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.