தரம் 5 புலமை பரீட்சையில் ஹோராராப்போல முஸ்லிம் வித்தியாலயத்தில் 1௦ மாணவர்கள் சித்தி

Written By avathani Media Network on Friday, October 21, 2016


இம்முறை வெளியான தரம் 5 புலமை பரீச்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹோராராப்போல முஸ்லிம் வித்தியாலயத்தில் 1௦ மாணவர்கள் சித்தியடைந்ததுடன் அனுராதபுர மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது

இதற்கு முன்னர் 2012, 2014, 2015 வருடத்தில் இந்த பாடசாலை மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

கடும் போட்டிக்கு மத்தியில் இந்த மாணவர்களை தயார் செய்து மாணவரின் கல்வி வளர்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியையான S.U கதிஜா ஆசியயைக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்க்க்கப்படும் பிரதிபா விருதும் இம்முறை S.U கதிஜா ஆசிரியைக்கு கிடைத்துள்ளது 

-அஸீம் கிலாப்தீன்



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.