டொமினிக் ஜீவா அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது நிகழ்வு 16.10.2016

Written By avathani Media Network on Saturday, October 8, 2016

டொமினிக் ஜீவா அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது நிகழ்வு 16.10.2016 ஞாயிறு அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை யாழ்ப்பாணம் நாவலர் வீதி அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் தெணியான் அவர்களின் தலைமையில் நடைபெறும். மேமன்கவி யின் ஒழுங்கமைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வினை இளவாலை மணியம் ஏற்பாடுச் செய்துள்ளார்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.