(ஜுனைட்.எம்.பஹ்த்)
கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த
காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபு கலாசாலை அதிபரும் ,காத்தான்குடி மக்களின் மதிப்புக்குறிய சங்கைக்குரிய " ஷைஹுல் பலாஹ் " அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்) அவர்கள் சற்று முன்னர் காத்தான்குடியில் வைத்து வபாத்தாஹியுள்ளார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..
ﺍﻧﺎ ﻟﻠﻪ ﻭﺍﻧﺎ ﺍﻟﻴﻪ ﺭﺍﺟﻌﻮﻥ ﺍﻟﻠﻬﻢ ﺍﻏﻔﺮ ﻟﻪ ﻭﺍﺭﺣﻤﻪ ﻭﻋﺎﻓﻪ ﻭﺍﻋﻒ ﻋﻨﻪ ﻭﺍﻛﺮﻡ ﻧﺰﻟﻪ ﻭﻭﺳﻊ ﻣﺪﺧﻠﻪ ﻭﺍﻏﺴﻠﻪ ﺑﺎﻟﻤﺎﺀ ﻭﺍﻟﺜﻠﺞ ﻭﺍﻟﺒﺮﺩ ﻭﻧﻘﻪ ﻣﻦ ﺍﻟﺨﻄﺎﻳﺎ ﻛﻤﺎ ﻳﻨﻘﻰ ﺍﻟﺜﻮﺏ ﺍﻷﺑﻴﺾ ﻣﻦ ﺍﻟﺪﻧﺲ
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய
அறி
12.10.2016 இன்று மரணித்த காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபு கலாசாலை அதிபரும் ,காத்தான்குடி மக்களின் மதிப்புக்குறிய சங்கைக்குரிய " ஷைஹுல் பலாஹ் " அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்) அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 13.10.2016 வியாழக்கிழமை நாளை பிற்பகல் 4:30 மணிக்கு காத்தான்குடி 5 ஜாமிஉல்லாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

