ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பறகஹதெனிய தேசிய பாடசாலையிலிருந்து 12 மாணவர் மாணவிகள் சித்தி

Written By avathani Media Network on Wednesday, October 12, 2016

(இக்பால் அலி)

இம்முறை வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பறகஹதெனிய தேசிய பாடசாலையிலிருந்து 12 மாணவர் மாணவிகள் சித்தியடைந்துள்ளனர். எம். எச். ஹபீப் 170, எம். எஸ். அம்ஜத் 167, எம். எஸ். சக்கி அஹமட் 171, ஆர். நிலேஸ் சிஹான் 167, டி. எஸ். வர்சிலினி 164, எம். எஸ். எப.; ஹப்சா 154 ஆர், ருஸ்னி அஹமட் 160, எம் என். ஹம்ரா 164, எம் எப். எப். லரீனா 159, எம். எப் ஹனா 156 ஏ. எச். ஹுசாம் 155 எம். ஏ. எப். சபா 153 ஆகிய சித்தியடைந்துள்ளார்கள். இம்மாணவர்களுடன் அதிபர் எம். எம். எம். சபருல்லாகான், உப அதிபர் ஏ டப்லியூ எம். பிர்வஸ், பகுதித் தலைவர் ஏ. எஸ். எம். ஹனீமா, வகுப்பாசிரியர்களான கே. ஜதீஸ், எம். ஆர், ஜரீனா பேகம், ஏ. கே. ஏப். முஸ்னியா, ஏ. கே. ஏப். சிரீன் ஆகியவர்களையும் படங்களில் காணலாம்.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.