மாதம்மை பிரதேசத் தோட்ட வாழ் மக்களுக்கு குடிநீர் வழங்கி வைக்கும் நிகழ்வு

Written By avathani Media Network on Wednesday, September 21, 2016


(மாவத்தகம தினகரன் நிருபர்)

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அஹமட் கலப் இஸ்மாயீல் அவர்களின் அனுசரணையுடன் இறக்குவானை இஸ்லாமிய நலன்புரி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க தெல்தோட்டை பல்லேகம ஜம்;மிய்யதுல் ஹைரிய்யா அமைப்பின் பொருளாளர் முபஸ்ஸீர் சாதீக் ஏற்பாட்டில் மாதம்மை இரண்டாம் இலக்க லயன் குடியிருப்பு பிரதேசத் தோட்ட வாழ் மக்களுக்கு குடிநீர் வழங்கி வைக்கும் நிகழ்வு 18-09-2016 நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கொடகாவ பிரதேச செயலாளர் ருவன்சிரி, தெல்தோட்டை பல்லேகம ஜம்;மிய்யதுல் ஹைரிய்யா அமைப்பின் பொருளாளர் முபஸ்ஸீர் சாதீக் மூவினங்களைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் இங்கு காணலாம். 








இக்பால் அலி


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.