(
ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அழ்ழாஹ் நாளை (12) காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்னால்) காலை 6.20 மணிக்கு நடைபெறவுள்ளது.
பொருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி அல்-ஹாபிழ் Z.M. அஸ்ஹர் (பலாஹி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
தலைப்பு: நரகை விட்டும் பாதுகாக்கும் தர்மம் எனவே, நபிவழியில் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகைக்கு உரிய நேரத்தில் வந்து கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: வரும்போது தொழக்கூடிய முஸல்லாவைக் கொண்டுவரவும்.

