ஹஜ்ஜுப் பெருநாள் கலை கலாச்சார நிகழ்வு-2016

Written By avathani Media Network on Sunday, September 25, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி பிரதேச கலாச்சார மத்திய நிலையம் நடாத்தும் ஹஜ்ஜுப் பெருநாள் கலை கலாச்சார நிகழ்வு 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 06.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது.

இக் கலை நிகழ்வில் பாவலர் சாந்தி மொஹிதீன் அவர்களின் தலைமையில் "மனிதனுக்கு ஆரோக்கியமானது தற்கால உணவு முறையா? பழங்கால உணவு முறையா? எனும் தலைப்பில் பட்டிமன்றமும் , செரண்டிப் முஸ்தாபா தலைமையில் சமூக நாடகமும், இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் அனைத்து கலை ரசிகர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர்.

ஏற்பாட்டு குழு.
பிரதேச கலாச்சார மத்திய நிலையம்.
கலாச்சார நிலைய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.