காணவில்லை கண்டவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Written By avathani Media Network on Wednesday, August 10, 2016


பொத்துவிலை சேர்ந்த சகோதரர் தாலிம் அவர்களுடைய பை ஒன்று கொழும்பு நகரில் தவறவிடப்பட்டுள்ளது.

நேற்று (2016.08.09) மாலை கிரிபத்கொட இருந்து கடுவல செல்லும் 380 ஆம் இலக்க தனியார் பஸ் இல் வைத்தே இந்த கருப்பு நிற பை தவறவிடப்பட்டுள்ளது.


இப்பையில் 
-சாதாரண தர பரீட்சை சான்றிதழ்
-அகதியா சான்றிதழ்
-30 க்கும் மேலான சான்றிதழ்கள்
-பிறப்பு சான்றிதழ்
-அடையாள அட்டை பிரதி
-பாடசாலை விடுகைப் பத்திரம்
என்பன அடங்கியுள்ளன.


இதுபற்றி தகவல் ஏதும் கிடைக்கப்பெற்றால், 
0756763681
0755797207
0775155813
ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


தயவுசெய்து இச்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.