சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டினில் வீட்டுக்கு வீடு மரம் நடும் நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தலைமையில்.

Written By avathani Media Network on Monday, August 1, 2016


(ஏ.எல்.டீன்பைரூஸ்)

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீமின்; வழிகாட்டலில் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் வேளைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுப்பதற்கான செயல்திட்டமாக வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டத்தின் பிரதான வைபவம் (01.08.2016 திங்கற்கிழமை) காலை 09.00 மணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தலைமையில் புதிய காத்தான்குடி ஆலிம் வீதியிலிருந்து ஆரம்பித்த வைக்கப்பட்டது.

இதன் போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள்,;தொண்டர்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.