முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே (MP) அவர்களுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) நாவலபிடிய கிளை சார்பில் சிங்கள குர்ஆன் மற்றும் இஸ்லாமிய விளக்க நூல்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது. - அல்ஹம்து லில்லாஹ்

