ஜம்மியதுஷ் - ஷபாப் அனுசரணையில் பெருநாளுக்கான ஆடைகள் வழங்கி வைப்பு

Written By avathani Media Network on Monday, July 4, 2016


எப்பொழுதும் ஏழை மக்களுக்கு ஜாதி, பேதம் பாராது அனைத்து இன மக்களுக்கும் கைகொடுத்து உதவுகின்ற ஒரு சமூக அமைப்பான ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில், கடந்த வெள்ளிக்கிழமை (01) சாய்ந்தமருது ஜாமிஉல் - இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில், பள்ளிவாசல் நிர்வாகத்தினரால், ஏழை மக்களுக்கு பெருநாளுக்கான ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது ஆடைகள் பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம். 






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.