வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குயிசீன் நிறுவனத்தின் சமூக சேவைகள்

Written By avathani Media Network on Monday, June 6, 2016



( நஜ்முல் ஹுசைன் )




சமூக சேவை நிறுவனமான குயீசின் வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாச கொப்பி வழங்கும் நிகழ்வினையும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினையும் வௌ;வேறாக நடாத்தியது. 







வீ.கே.ரீ.சி. நிறுவன ஸதாபகர் சிவனேஸ்வரியின் வழிகாட்டுதலில் குயிசீன் நிறுவன பணிப்பாளர் பாத்திமா ஸஸீனா பாயிஸ் மற்றும் உதவிப் பணிப்பாளர் ஷஹாமா சௌஹர் மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை அன்பளிப்புச் செய்வதையும் அத்துடன் மற்றொரு நிகழ்வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு உபகரணங்களை வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.