(S.சஜீத்)
அன்பார்ந்த உறவுகளே! இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உங்களிடம் நிதி வசூல் வேண்டி நிற்கிறது. இன மத மொழி பேதங்களைக் கடந்து மார்க்கம் சொல்லும் இம் மகத்தான மனிதாபிமானப் பணிக்காக மனமுவந்து உதவுங்கள்!
குறிப்பு: 19.05.2016 ஆகிய இன்று (வியாழக்கிழமை) காத்தான்குடி பஸாருக்கு உதவி கோரி வரும் NTJ சகோதரர்களிடம் உங்கள் நிதிப் பங்களிப்பைக் கையளித்து வெள்ள நிவாரணப் பணியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்!
உதவிகளை தலைமையகத்தில் கையளிப்போர் 0652248630, 0770439777, 0778163687, 0778970288, 0772184601 எனும் இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும்.

