சிலாபத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுக நிகழ்ச்சி (தமிழ் & சிங்களம்)

Written By avathani Media Network on Thursday, May 5, 2016


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்டம் சிலாபம் கிளை ஏற்பாட்டில் திருக் குர்ஆன் சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலான அறிமுக நிகழ்ச்சி இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் 15/05/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 வரை சிலாபம் சுதசுன வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

மற்றுமத சகோதரர்களை எதிர்பார்த்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரினதும் பரிபூரண ஒத்துழைப்பை எதிர்பாக்கிறார்கள்.






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.