(S.சஜீத்)
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (06.05.2016) வெள்ளிக்கிழமை காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் NTJயின் ஏற்பாட்டில் மாபெரும் சீதன ஒழிப்பு மாநாடு இடம்பெறவுள்ளது.
எனவே அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றன.
ஏற்பாடு:
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
மீன்பிடி இலாகா வீதி காத்தான்குடி



