ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) வருடாந்த தேசிய பொதுக்குழு இன்று கண்டி மாவட்டம், திகன - ஒரியண்ட் மண்டபத்தில் நடைபெறுகிறது - இன்ஷா அல்லாஹ். பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்களின் கவனத்திற்கு!கண்டியூடாக பொதுக்குழு நடக்கும் "திகன" பகுதிக்கு வருபவர்கள் கண்டி மஹியங்கனை பாதையில் திகனை நோக்கி வரும்போது "பல்லேகல சர்வதேச கிரிகட் மைதானத்தில்" இருந்து திகன பக்கமாக 100 மீட்டர் தூரம் வரும் போது வலப்பக்கத்தில் நம் ஜமாஅத்தின் கொடி நட்டப்பட்டிருக்கும் அதை பிந்தொடர்ந்தால் பொதுக்குழு நடக்கும் அரங்கத்தை வந்தடையலாம்.
தொடர்புக்கு:
0768206200/ 0768206202
தகவல்.
