SLTJ அக்குரணை, பேருவலை, மற்றும் கடுகன்னாவை கிளைகள் சார்பில் SLTJ சார்பில் இன்று (10.04.2016) 03 ஊர்களில் மாபெரும் இரத்த தான முகாம். நடைபெறவுள்ளது.
அக்குரணை - அஸ்ஹர் கல்லூரி (09.00 am - 04.30 pm) #Cont: 0777132010
கடுகன்னாவை - குருக்குதல மு.ம.வித்தியாலயம் (09.00 am - 04.00 pm) #Cont: 0773557699
பேருவளை - அல்-ஹுமைசரா தேசிய பாடசாலை (09.00 am - 04.00 pm) #Cont: 0772345495
