NTJ இன் மாபெரும் இரத்தான நிகழ்வு...

Written By avathani Media Network on Saturday, April 30, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) சமூக சேவை பிரிவு நடாத்தும் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உதிரம் வழங்கி உயிர்காத்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்தியை பெருவோமாக..

எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ அவர் மனிதர்கள் அனைவரையும்; வாழ வைத்தவராவார்.
(அல் குர்ஆன் 5:32)


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.