(முஹம்மது பர்ஸாத்)
காத்தான்குடி சிறுமி யுஸ்ரி துஸ்பிரயோக வழக்கு இன்று 25ம் திகதி இன்று
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான்
யுஸ்ரியின் தந்தையும் மற்றும் வளர்ப்பு தாய் இருவரையும் எதிர் வரும் மே
மாதம் 2ம் திகதிவரை
விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

