மூதூரில் இடம் பெற்ற விபத்தில் காத்தான்குடி சாதிக் மரணம்.

Written By avathani Media Network on Sunday, April 3, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

மூதூர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி-02, சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த முஹம்மது சாதிக் (வயது-31) என்பவர் மரணமடைந்துள்ளார்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரினது ஜனாஸா கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது..

ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்..

யா அல்லாஹ் எங்களது நண்பனின் பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் இந்த நண்பனுக்கு நீ நல்லவர்க்கு தயார் செய்து வைத்துள்ள மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் சுவனத்த வழங்குவாயாக!
இவனது பிரிவில் வாடும் இவனது குடும்பத்திற்கு பொறுமையை கொடுப்பாயாக!!
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.