காத்தான்குடியில் மூன்று கடைக ளில் கொள்ளை

Written By avathani Media Network on Monday, April 18, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் 2 சில்லறைக்களும் 1சோடா கடையும் இனம் தெரியாதவர்களினால் இன்று 18.04.2016 திங்கட்கிழமை நள்ளிரவு வேலையில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மூன்று கடைகளிலுமே 100000 பெறுமதியான தாள் காசுகள் கொள்ளையிடப்பட்டதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.