(எம்.ரி.எம்.யூனுஸ்)
டெங்கு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி சமுக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி முதியோர் இல்லத்தில்
சிரமதான நிகழ்வு.
இன்று 01.04.2016 நடைபெற்றது.
சமுக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் MIM.ஹாரிஸ் JP தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வுக்கு பெருமளவிலான ஒன்றிய உறுப்பினர்களும் பங்கு கொண்டதுடன் அப்பகுதி கிராமசேவகர் ஜனாபா ஜரூப் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





