நாளை (11.04.2016)காத்தான்குடியில் மின் வெட்டு.

Written By avathani Media Network on Sunday, April 10, 2016


(எம்.ரி.எம்.யூனுஸ்)

இலங்கை மின்சார சபையின் திருத்தப் பணிகளுக்காக காத்தான்குடியில் நாளை 11.04.2016 திங்கட்கிழமை மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச மின் அத்தியட்சகர் ஏ.சி.எம்.நெளபல் தெரிவித்தார்.

காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை புதிய காத்தான்குடி பாவா லேன், பலநோக்கு கூட்டுறவுச் சங்க வீதி, இராசா ஆலிம் வீதி ஆகிய இடங்களில் மின் துண்டிப்பு திருத்தப் பணிகளுக்காக இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.