எய்ட்ஸ் புரளியால் பாடசாலையிலையை இழந்த மாணவனின் தாயாருக்கு மைத்திரி அழைப்பு!

Written By avathani Media Network on Saturday, March 5, 2016



எய்ட்ஸ் புரளியால் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குளியாபிடிய சிறுவனின் தாயாருடன் உரையாடிய ஜானாதிபதி மைத்திரி குறித்த சிறுவனுக்கு பாடசாலை ஒன்றை பெற்றிதறுவதாக உறுதியளித்துள்ளார்.

இன்று குறித்த சிறுவனை சந்திக்க குளியாபிடிய பிரதேசத்துக்கு சென்ற பிரதி அமைச்சர் ரன்ஞன் ராமநாயக்க ஜனாதிபதிக்கு அழைப்பை ஏற்படுத்தி கொடுத்த போது ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

பாடசாலை பெற்றுத்தருவதாக பலர் வாக்குறுதி அளித்த போதும் அது செயற்படுத்தபடவில்லை என சிறுவனின் தாயார் ஜனாதிபதியிடம் தெதொவித்துள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.