கடந்த வாரம் காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா சாறா (வயது07) என்ற சிறுமி பக்கத்து வீட்டு மாடியில் ஏறிய போது தவறிவிழுந்ததனால் உபாதைக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் இன்று (01.03.2016) காலை மரணமடைந்துள்ளார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மரணமடைந்த இவர் ஊடகவியலாளர் சஜியின் சகோதாரி என்பது குறிப்பிடத்தக்கது

