(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி லஜ்னதுஸ் ஸுன்னா அந்நபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் மாதாந்தம் நடைபெறும் உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு அண்மையில் இடம்பெற்றது.
காத்தான்குடியில் அத்வைதம் அன்றும் இன்றும் ஒரு வரலாற்றுப் பார்வை எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் MCM.றிழ்வான் மதனி சொற்பொழிவை நிகழ்த்தினார்.
காத்தான்குடியைச் சேர்ந்த பெருமளவிலான உலமாக்கள் நிகழ்வில் பங்கு கொண்டனர்.



