பேண்ட் இசை வாத்தியங்கள் மூலம் மத்திய மகா வித்தியாலயம் எதிர்பார்க்கும் சமூதாய மாற்றம் என்ன ? விஷேட சொற்பொழிவு..

Written By avathani Media Network on Saturday, March 12, 2016

(ஜுனைட். எம்.பஹ்த்)
காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) ஏற்பாட்டில் பேண்ட் இசை வாத்தியங்கள் மூலம் மத்திய மகா வித்தியாலயம் எதிர்பார்க்கும் சமூதாய மாற்றம் என்ன ? எனும் தலைப்பில் மெளலவி M C.M.ஸஹ்றான்(மஸ்ஹூதி) அவர்கள் நிகழ்த்தும் விஷேட சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் இன்று (12.03.2016) சனிக்கிழமை பி.ப.8.45 க்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இடம்பெறும். இவ் விஷெட சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொண்டு 
பயண்பெறுமாறு அழைக்கிறார்கள்..

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ)
புதிய காத்தான்குடி.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.