சுமார் 100 கிலோ தங்கம் துபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி மோசடி குற்றப் பிரிவினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இலங்கைத் தங்கம் > துபாயில் முதலீடு> நிதி மோசடி குற்றப்பிரிவு விசாரணை.!
Written By avathani Media Network on Sunday, March 13, 2016
போரின் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் காணாமல்போன தங்கத்தை பயன்படுத்தி துபாயில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரியளவிலான முதலீடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாரிய நிதி மோசடி குற்றப்பிரிவினர் இவ்வாரம் துபாய் செல்லவுள்ளனர்.
இலங்கைத் தங்கம் > துபாயில் முதலீடு> நிதி மோசடி குற்றப்பிரிவு விசாரணை.!
2016-03-13T11:42:00+05:30
avathani Media Network
Local News|

