6 மாத கால இஸ்லாமிய அறிவூட்டல் பயிற்சி நெறி! (முற்றிலும் இலவசமாக)

Written By avathani Media Network on Friday, March 11, 2016


(S.சஜீத்)


நீங்கள், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டீர்களானால் இஸ்லாமிய அறிவையும், பண்பாட்டு விழுமியங்களையும் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தினால் ஆண்களுக்கான 'இஸ்லாமிய அறிவூட்டல் பயிற்சி வகுப்புக்கள்' இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 25ம் திகதி துவக்கப்படவுள்ளன. முற்றிலும் இலவசமாக




இப்பயிற்சி நெறி திருமறைக்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் அடிப்படையிலேயே அமையப் பெறும்.




இப்பயிற்சி வகுப்பில் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடு (அகீதா), திருக்குர்ஆன் விரிவுரை (தப்ஸீர்), சட்டக்கலை (பிக்ஹ்) ஆகிய பாடங்களும், ஒழுக்க போதனைகளும் கற்பிக்கப்படும்.








இப்பயிற்சி நெறி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் விழாயக்கிழமைகளில் இரவு 08.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை தலைமையகத்தில் நடை பெறும்.



விண்ணப்பப்படிவங்களைக் கீழ்காணும் இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

01. NTJ தலைமையகம் -065 2248630

02. நூன் அச்சகம் - 065 2248159

03. அமிதா ட்ரவல்ஸ் - 077 6016172

04. றுஸ்தி ஹோட்டல் - 0777 464530

05. ஈரோ போன் சொப் - 0777 863737




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.