காத்தான்குடியைத் தலைமையகமாகக்க கொண்டியங்கும் தேசியதௌஹீத் ஜமாஅத் (NTJ) நடாத்தும் 4ஆவது சிர்க் ஒழிப்பு மாநாடு எதிர் வரும் 26.02.2016 அன்று நடைபெறவிருக்கின்றது.
இந்த நான்காவது சிர்க் ஒழிப்பு மாநாடு காத்தான்குடியை அண்மித்துள்ள பாலமுனைப் பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அல்லாஹ்வின் உதவியால் ஏற்கனவே நடைபெற்ற மூன்று மாநாடுகளும் வெற்றியடைந்த நிலையில் இந்த மாநாடும் சிறப்பாக நடைபெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினர்.

